உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / குடியுரிமையை தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் கமிஷனுக்கு கிடையாது: சுப்ரீம் கோர்ட் | SIR | SupremeCo

குடியுரிமையை தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் கமிஷனுக்கு கிடையாது: சுப்ரீம் கோர்ட் | SIR | SupremeCo

பீகாரை தொடர்ந்து, நாடு முழுதும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி நடந்து வருகிறது. பல மாநிலங்களில் எஸ்ஐஆர் பணி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் பணிகளின் போது வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டோருக்கு, அரசின் நலத்திட்டங்ள் மறுக்கப்படுவதாக சிலர் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஜூலை 18, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ