/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டம் நிறுத்தம்? தவெக அரசு பரிசீலனை Smart Meter | CM Vijay | TVK
'ஸ்மார்ட் மீட்டர்' திட்டம் நிறுத்தம்? தவெக அரசு பரிசீலனை Smart Meter | CM Vijay | TVK
தமிழகத்தில் வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கு எடுக்க, மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. சில பணியாளர்கள் நேரில் செல்லாமல், கணக்கு எடுப்பதால், நுகர்வோர் பாதிக்கப் படுகின்றனர். எனவே, ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க ஸ்மார்ட் மீட்டர் பொருத்த, மின் வாரியம் முடிவு செய்தது. அந்த மீட்டரில், மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்பட வேண்டிய தேதி, மென்பொருளில் பதிவேற்றப்படும். தொலை தொடர்பு வசதியை ஏற்படுத்தி, தானாகவே கணக்கு எடுத்து, மின் கட்டண விபரம், நுகர்வோரின் மொபைல் போன் எண்ணுக்கு அனுப்பப்படும்.
ஜூன் 06, 2026