உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பாமக தலைவர் அன்புமணி மனைவியின் சொத்து மதிப்பு | pmk | Anbumani | sowmiya anbumani assets

பாமக தலைவர் அன்புமணி மனைவியின் சொத்து மதிப்பு | pmk | Anbumani | sowmiya anbumani assets

பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா, தருமபுரி தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருக்கு மொத்தம் 65 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். அதில், அசையும் சொத்து மதிப்பு 17 கோடி ரூபாய். அசையா சொத்துகளின் மதிப்பு 48 கோடி ரூபாய்.

ஏப் 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை