/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரானது இண்டி கூட்டணி | Yogi adityanath | MP RK Chaudhary | lok sabha
தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரானது இண்டி கூட்டணி | Yogi adityanath | MP RK Chaudhary | lok sabha
செங்கோலை அகற்றணுமா? தமிழில் பதிலடி தந்த யோகி ஆங்கிலேயர்களிடம் இருந்து அதிகாரம், நம் கைக்கு மாறியதை குறிக்கும்விதமாக 1947 ஆகஸ்ட் 14ம்தேதி இரவு நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் திருவாவடுதுறை ஆதீனத்தால் செங்கோல் வழங்கப்பட்டது. அந்த செங்கோலை லோக்சபாவில் கடந்த ஆண்டு பிரதமர் மோடி நிறுவினார். அந்த செங்கோலை லோக்சபாவில் இருந்து அகற்றி விட்டு அந்த இடத்தில் இந்திய அரசியல் சாசனத்தை வைக்க வேண்டும் என சமாஜ்வாதி எம்.பி. ஆர்.கே.சவுத்ரி சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
ஜூன் 27, 2024