/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கிராமமே வக்புக்கு தாரை வார்ப்பு: ஸ்டாலின் அபத்தமான பேச்சு ஏன்? | SR sekhar | bjp | cm stalin
கிராமமே வக்புக்கு தாரை வார்ப்பு: ஸ்டாலின் அபத்தமான பேச்சு ஏன்? | SR sekhar | bjp | cm stalin
தமிழக பாஜ பொருளாளர் எஸ். ஆர். சேகர். வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த உலகத்திலேயே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசுக்கு அதிகாரம் இருக்கக் கூடாது என்று தீர்மானம் போட்ட ஒரே மாநில அரசு இந்த திராவிட மாடல் அரசு தான். இதுதான் திமுக மாடல் ஜனநாயகமோ? தமிழ்நாட்டில் திருச்செந்துறை என்ற கிராமத்தையே வக்பு நிலம் என்று உரிமை கோரிய பயங்கரம் நடந்த பிறகும் அந்த ஊரின் மக்கள், ஏழை விவசாயிகள், பரம்பரை பரம்பரையாக குடியிருக்கும் பட்டியலின மக்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினருக்காக போராட வக்கில்லாமல் ஒரு குறிப்பிட்ட மதத்தினரை குஷிப்படுத்த, இந்து எதிர்ப்பு அரசியலை கையில் எடுத்திருக்கிறது திமுக.
மார் 27, 2025