BREAKING மோடியை வரவேற்ற இலங்கை அமைச்சர்கள் | Srilanka | Modi
கொழும்பு ஏர்போர்ட்டில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு இலங்கையின் முக்கிய அமைச்சர்கள் வரவேற்றனர். இன்று முதல் 6ம் தேதி வரை 3 நாட்கள் பிரதமர் மோடி இலங்கையில் இருப்பார்.
ஏப் 04, 2025