உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஸ்டாலின் மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார்; எஸ்.ஆர்.சேகர் | S.R.Sekar | Bjp State Treasurer | Covai

ஸ்டாலின் மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார்; எஸ்.ஆர்.சேகர் | S.R.Sekar | Bjp State Treasurer | Covai

தமிழக பா.ஜ மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேகதாது அணை திட்டத்துக்கான ஆயத்த பணிகள் இன்று நிறைவு பெற்றதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்திருக்கிறார் ! மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த முடியுமா முதல்வரே? தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைப்பதை மறைக்கவே இந்த இந்தி திணிப்பு நாடகமா? திமுக ஒரு விஷயத்தை திசை திருப்புகிறது என்றால், அதன் பின்னால் மிகப்பெரிய தமிழ் இன துரோகம் இருக்கும் என்பது மீண்டும் இதன்மூலம் நிரூபணம் ஆகி இருக்கிறது.

மார் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ