உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஆங்கில படத்தின் ஹீரோவும் ஸ்டாலினும் ஒன்னுதான்: இபிஎஸ் | Stalin | EPS | Tamilnadu Law and order

ஆங்கில படத்தின் ஹீரோவும் ஸ்டாலினும் ஒன்னுதான்: இபிஎஸ் | Stalin | EPS | Tamilnadu Law and order

தஞ்சை, பட்டுக்கோட்டையில் பாஜ பெண் நிர்வாகி கொலை; திருப்பத்தூர், கூத்தாண்டகுப்பத்தில் கிணற்றில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி சடலம்; வண்டலூர் கல்லூரி வளாகத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் வெட்டிக்கொலை; கரூர், குளித்தலை திருவிழாவில் மாணவன் குத்திக்கொலை; புதுக்கோட்டை வடகாட்டில் ஜாதி மோதலில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு, வீடுகளுக்கு தீவைப்பு.. இவையெல்லாம் ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் கடந்த 24 மணிநேரத்தில் நடந்த சில சம்பவங்கள்.

மே 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி