/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பழனிசாமிக்கு சவால் விட்டு ஸ்டாலின் அறிக்கை | CM Stalin | EPS | PALANISAMI LETTER | Central Govt
பழனிசாமிக்கு சவால் விட்டு ஸ்டாலின் அறிக்கை | CM Stalin | EPS | PALANISAMI LETTER | Central Govt
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றாமல் தொடர வேண்டும் என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டார். இதை விமர்சித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: மக்களை காக்க குரல்கொடுக்கச் சொன்னால், டில்லியை குளிர்விக்க எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அறிக்கை விட்டுள்ளார். நாம் தட்டி எழுப்பிய பின் துயில் கலைந்து 100 நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றத்தை மட்டும் கைவிட கோரி பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் தனது ஸ்டைலில் அழுத்தம் கொடுத்திருக்கிறார்.
டிச 18, 2025