உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஸ்டாலின், திமுகவை லிஸ்ட் போட்டு கிழித்த தமிழிசை | stalin vs modi video | tamilisai | bihar election

ஸ்டாலின், திமுகவை லிஸ்ட் போட்டு கிழித்த தமிழிசை | stalin vs modi video | tamilisai | bihar election

பீகாரின் சாப்ரா பகுதியில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, தமிழகத்தில் பீகார் மக்களை திமுக துன்புறுத்துவதாக குற்றம் சாட்டினார். மோடி பேசும் வீடியோவை வெளியிட்டு கண்டனம் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், ‛ஒடிசா, பீகார் என எங்கு சென்றாலும், பாஜவினர் தேர்தல் அரசியலுக்காக தமிழர்கள் மீதான வன்மத்தைத் வெளிப்படுத்துகின்றனர். தமிழர்களுக்கும் பீகார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்ளும் அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, நாட்டின் நலன் மீது பிரதமரும் பாஜவினரும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

அக் 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி