உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அல்லு அர்ஜுன் வழக்கில் அடுத்த வாரம் விசாரணை | Pushpa2 | Stampede Case

அல்லு அர்ஜுன் வழக்கில் அடுத்த வாரம் விசாரணை | Pushpa2 | Stampede Case

புஷ்பா- 2 திரைப்படம், 2024 டிசம்பர் 4ல் ரிலீஸ் ஆனது. படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுன், ஐதராபாத் சந்தியா தியேட்டரில் படம் பார்க்க சென்றார். அவரை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்தனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் இறந்தார். அவரது 9 வயது மகன் கோமா நிலைக்கு சென்றான்.

ஜூன் 19, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை