உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பிரேமலதாவுக்கு ஷாக் கொடுத்த EPS & BJP | Sudheesh | Premalatha | DMDK | BJP | ADMK

பிரேமலதாவுக்கு ஷாக் கொடுத்த EPS & BJP | Sudheesh | Premalatha | DMDK | BJP | ADMK

இரண்டாக உடையும் தேமுதிக? பிரேமலதாவுக்கு பேரிடி! சுதீஷ் vs பிரேமலதா சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுக - அதிமுகவில் கூட்டணி பேச்சு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதிமுக கூட்டணியில், தேமுதிகவை சேர்க்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பிப் 02, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

N Srinivasan
பிப் 02, 2026 10:11

இந்த முறை உங்களுடைய பேரம் ரொம்ப ஜாஸ்தியாகவும் அசிங்கமாகவும் உள்ளது. விஜயகாந்த் இருந்து இருந்தால் உங்களை இப்படி விடமாட்டார். கடைசியில் விஜய் காலில் போய் விழப்போகிறீர்கள்


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை