உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / Breaking மணீஷ் சிசோடியாவுக்கு சுப்ரீம் கோர்ட் நிபந்தனை ஜாமின் | Supreme Court | bail | AAP leader |

Breaking மணீஷ் சிசோடியாவுக்கு சுப்ரீம் கோர்ட் நிபந்தனை ஜாமின் | Supreme Court | bail | AAP leader |

மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்கியது சுப்ரீம் கோர்ட் மதுபான ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைதான டில்லி மாஜி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் ₹10 லட்சம் செலுத்தி, பாஸ்போர்ட்டையும் ஒப்படைக்க உத்தரவிட்டு நிபந்தனை ஜாமின் சாட்சிகளை கலைக்க முயற்சி செய்ய கூடாது எனவும் நிபந்தனை சிசோடியா கட்சி அலுவலகம், தலைமை செயலகம் செல்ல கூடாது என்ற EDயின் கோரிக்கை நிராகரிப்பு

ஆக 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை