உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / செந்திலை காப்பாற்ற ஸ்டாலின் முயற்சி: அன்புமணி சொல்லும் தீர்வு | Senthil Balaji | CM Stalin | Dmk

செந்திலை காப்பாற்ற ஸ்டாலின் முயற்சி: அன்புமணி சொல்லும் தீர்வு | Senthil Balaji | CM Stalin | Dmk

திமுக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சூடு ஸ்டாலின் வெட்கி தலைகுனிய வேண்டும் செந்தில்பாலாஜி கேஸ் நீதி தவறிய முதல்வர் பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வேலைக்கு பணம் வாங்கி மோசடி செய்த வழக்கில் இருந்து அவரைக் காப்பாற்றும் நோக்கத்துடன் தான், அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்த அப்பாவிகள் உள்ளிட்ட 2 ஆயிரம் பேரை அந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக திமுக அரசு சேர்த்திருக்கிறது என்றும், இது நீதி வழங்கும் அமைப்பின் மீது நடத்தப்படும் மோசடி என்றும் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

ஜூலை 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி