/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஜாமின் மறுப்பது அடிப்படை உரிமையை மீறும் செயல் Supreme Court | Bail is Rule | Jail is Exception
ஜாமின் மறுப்பது அடிப்படை உரிமையை மீறும் செயல் Supreme Court | Bail is Rule | Jail is Exception
பீகாரை சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ் கான்ஸ்டபிள் ஜலாலுதீன் கான். தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்களுக்கு தனது வீட்டின் மேல் தளத்தை வாடகைக்கு விட்டிருந்தார். அவர்கள், 2022ல் பிரதமர் மோடி உத்தர பிரதேசம் வரும்போது அவருக்கு இடையூறு செய்யும் நோக்கில் சதி ஆலோசனை நடத்தியதாக பீகார் போலீசார் கண்டறிந்தனர். இந்த சதியில் ஜலாலுதீனுக்கும் தொடர்பு இருப்பதாக அவர் மீது சட்ட விரோத நடவடிக்கைகள் தடுக்கும் உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டார்.
ஆக 14, 2024