உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பயங்கரவாதிகள் மறைவிடத்தை காட்ட சென்றபோது பரபரப்பு சம்பவம் suspectred terrorist | Pahalgam attack

பயங்கரவாதிகள் மறைவிடத்தை காட்ட சென்றபோது பரபரப்பு சம்பவம் suspectred terrorist | Pahalgam attack

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22ம் தேதி பாகிஸ்தானின் லஷ்கரே தொய்பா பயங்கரவாதிகள் 26 டூரிஸ்ட்களை சுட்டு கொன்று வெறியாட்டம் நடத்தினர். அந்த பயங்கரவாதிகளை வேட்டையாட பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர். உள்ளூர் நபர்களின் ஆதரவு இல்லாமல் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்க முடியாது என்ற கோணத்திலும் விசரணை நடந்தது. அதன் அடிப்படையில், பயங்கரவாதிகளுக்கு உதவியாக சந்தேகப்படும் நபர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

மே 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !