உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி தேர்வு | Suvendu Adhikari BJP | Bengal CM | Mamata

மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி தேர்வு | Suvendu Adhikari BJP | Bengal CM | Mamata

மே.வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி கடந்து வந்த பாதை மம்தாவுடன் ஒரு ஒற்றுமை 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் 2 கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது. பாஜ 207 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று, முதல் முறையாக ஆட்சியை பிடித்தது.

மே 08, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ