/ தினமலர் டிவி
/ அரசியல்
/ முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு சொன்ன 'அடேங்கப்பா' ஐடியா sylendra babu| pongal festival
முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு சொன்ன 'அடேங்கப்பா' ஐடியா sylendra babu| pongal festival
பொள்ளாச்சியில் மணீஸ் புற்றுநோய் மருத்துவ மையம் சார்பில் புற்றுநோயாளிகளுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தன்னம்பிக்கை தமிழ்விழா என்ற பெயரில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு தன்னம்பிக்கை உரை ஆற்றினார்.
ஜன 11, 2025