/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஒரேமாதிரி ரிப்போர்ட் கொடுத்து ஸ்டாலினை ஏமாற்றிய மூவர் அணி | Stalin Shock | DMK | Durga | Fake Repor
ஒரேமாதிரி ரிப்போர்ட் கொடுத்து ஸ்டாலினை ஏமாற்றிய மூவர் அணி | Stalin Shock | DMK | Durga | Fake Repor
ஐந்து ஆண்டுகளாக ஒரே மாதிரி, ரிப்போர்ட் கொடுத்து, ஸ்டாலினை ஏமாற்றிய மூவர் அணி குறித்து, அவரது மனைவி துர்கா நடத்திய விசாரணையில் அம்பலமாகியுள்ளதால், திமுகவில் பரபரப்பு எழுந்துள்ளது. ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில், பல்வேறு புதிய திட்டங்களை ஸ்டாலின் செயல்படுத்தியதோடு, அவற்றுக்கு புதுப்புது பெயர்கள் சூட்டப்பட்டன. பெண்கள் ஓட்டுக்காக, மகளிர் உரிமை தொகை, விடியல் பயணம், புதுமை பெண்கள் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
மே 09, 2026