உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / களையெடுக்கப்படும் தமிழக பாஜ: மேலிடத்துக்கு பறந்த மெசேஜ் | Tamil Nadu BJP Strategy | BJP Ground Level

களையெடுக்கப்படும் தமிழக பாஜ: மேலிடத்துக்கு பறந்த மெசேஜ் | Tamil Nadu BJP Strategy | BJP Ground Level

தமிழகத்தில் திரளான அடிமட்ட தொண்டர்கள் கொண்ட பலத்துடன், பா.ஜ., வளர்வதற்கு சாதகமான சூழல் உள்ளது. அதற்கு செய்ய வேண்டியவை குறித்து, இரண்டாம் கட்ட தலைவர்களின் கருத்துகளை, தேசிய தலைமை கேட்க வேண்டும் என மேலிட பொறுப்பாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழக பா.ஜ.,வில் தற்போது 234 தொகுதிகளிலும் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளனர். பல மாநில நிர்வாகிகளும் மாவட்ட தலைவர்களும், தங்கள் சொந்த ஊரில் அடிமட்ட அளவில் பா.ஜ.,விற்கு தொண்டர்களை உருவாக்க வாய்ப்பு இருந்தும், அதை முழுவீச்சில் செயல்படுத்தவில்லை.

ஏப் 30, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ