/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மக்கள் ஆதரவை பார்த்து மிரண்டு போன ஸ்டாலின் | Tamilisai Soundararajan | bjp three language
மக்கள் ஆதரவை பார்த்து மிரண்டு போன ஸ்டாலின் | Tamilisai Soundararajan | bjp three language
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜ சார்பில் கையெழுத்து இயக்கம் சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதியில் நடந்தது. பா.ஜ மூத்த தலைவர் தமிழிசை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்க காலை 10 மணியளவில் எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டுக்கு வந்தார். ஆனால், அவரை போலீசார் சுற்றி சூழ்ந்து கொண்டனர்.
மார் 06, 2025