/ தினமலர் டிவி
/ அரசியல்
/ எதிர்ப்பதை கைவிட்டு மாணவர்களை ஊக்கப்படுத்துங்க | Tamilisai Soundararajan | BJP | Reply to vijay
எதிர்ப்பதை கைவிட்டு மாணவர்களை ஊக்கப்படுத்துங்க | Tamilisai Soundararajan | BJP | Reply to vijay
மாணவர்களே தயாராகிட்டாங்க குறுக்கே நிற்க நீங்கள் யார்? விஜய்க்கு தமிழிசை பதிலடி தமிழிசை சவுந்தரராஜன் பாஜ முன்னாள் மாநில தலைவர் திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோயிலில், பாஜ முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தரிசனம் செய்தார்.
ஜூலை 03, 2024