உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை: மசோதா தாக்கல் | tamilnadu assembly | Harassment of Woman

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை: மசோதா தாக்கல் | tamilnadu assembly | Harassment of Woman

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ள நிலையில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனையை கடுமையாக்கும் வகையில் சட்ட திருத்த மசோதாவை முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் இன்று அறிமுகம் செய்தார.

ஜன 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !