/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சென்னையில் 5 தொகுதிகளில் ஒரே நாளில் மாஸ் காட்டும் விஜய் | Actor vijay tvk tamilnadu assembly
சென்னையில் 5 தொகுதிகளில் ஒரே நாளில் மாஸ் காட்டும் விஜய் | Actor vijay tvk tamilnadu assembly
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்து எந்தெந்த கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்பது வரையில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு விட்டன. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்துள்ளது. எந்தெந்த தொகுதிகளில் எந்தெந்த கட்சிகள் நிற்கும் என முடிவாகவில்லை. நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களும் திருச்சி மாநாட்டிலேயே அறிவிக்கப்பட்டு விட்டனர்.
மார் 26, 2026