உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பட்ஜெட்டுக்கு பதில் சீமான் பேட்டியை போட்டு காட்டி காமெடி | tamilnadu budget 2025 | Seeman

பட்ஜெட்டுக்கு பதில் சீமான் பேட்டியை போட்டு காட்டி காமெடி | tamilnadu budget 2025 | Seeman

தமிழக பட்ஜெட் உரை, மக்கள் அதிகம் கூடும் 100 இடங்களில் எல்.இ.டி திரையில் ஒளிபரப்பப்பட்டது. கோவை மாநகராட்சி சார்பில் காந்திபுரம் பஸ் நிலையத்தில் ஒளிபரப்பப்பட்டது. ஆனால், முதலில் ஒளிபரப்பானது பட்ஜெட் உரை அல்ல. நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானின் பரபரப்பு பேட்டி. அதுவும் ஆங்கிலத்தில்... சீமானின் பேட்டியை ஆங்கிலத்தில் டப் பண்ணி போடுறாங்கப்பா என சிலர் பார்த்தனர்.

மார் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ