/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தமிழக பாஜக நிர்வாகிகளிடம் பியூஸ் கோயல் வருத்தம்! Annamalai | BJP | Piyush Goyal | TN Election 2026
தமிழக பாஜக நிர்வாகிகளிடம் பியூஸ் கோயல் வருத்தம்! Annamalai | BJP | Piyush Goyal | TN Election 2026
தமிழக பாஜவில் கோஷ்டி பூசல்.. அண்ணாமலை ஆதரவாளர்கள் அதிருப்தி! கோவத்தில் கொந்தளித்த கோயல் அ.தி.மு.க. கூட்டணியில், 27 தொகுதிகளில் பா.ஜ. போட்டியிடுகிறது. பா.ஜ.வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை வாங்காமல் கட்சியே இல்லாத தி.மு.க.வின்கோட்டை எனப்படும் தொகுதிகளை வாங்கியதாக, கட்சிக்குள் பூகம்பம் வெடித்தது.
ஏப் 10, 2026