வாசகர்கள் கருத்துகள் ( 2 )
எனக்கு தெரிஞ்சு 2% மட்டும்தான் பிரியும்..
கணக்கு நல்லா வருமா?
திமுக சிறுபான்மையினர் ஓட்டுக்கு வேட்டு? கவனிக்கப்படும் தவெக மூவ் | TVK | DMK | TVK Vijay
தமிழகத்தில் சிறுபான்மையினர் ஓட்டுகள் 13 சதவீதம் உள்ளன. இவற்றில் கிறிஸ்தவர்கள் ஓட்டுகள் 6 சதவீதம் உள்ளன. ஜெயலலிதா மறைவிற்கு பின், முஸ்லிம், கிறிஸ்துவர்கள் ஓட்டுகள், தி.மு.க.,விற்கு முழுமையாக கிடைத்து வருகின்றன. இதன் காரணமாக, தி.மு.க., கூட்டணி சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல் என தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது. வரும் சட்டசபை தேர்தலிலும் சிறுபான்மையினர் ஓட்டுகளை தக்கவைக்க, தி.மு.க., தலைமை தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. ஆனால், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கிறிஸ்துவர் என்பதால், அந்த மதத்தினரின் ஓட்டுகள் கைமாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனக்கு தெரிஞ்சு 2% மட்டும்தான் பிரியும்..
கணக்கு நல்லா வருமா?