உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பரபரப்பான அரசியல் சூழலில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன் | Thirumavalavan | Stalin

பரபரப்பான அரசியல் சூழலில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன் | Thirumavalavan | Stalin

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசி வருகிறார் விசிக தலைவர் திருமாவளன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டில் இருவரும் முக்கிய ஆலோசனை இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தவெகவுக்கு ஆதரவு அளித்த நிலையில் திருமாவளவன் சந்திப்பு தவெக மெஜாரிட்டிக்கு 2 எம்எல்ஏக்கள் குறைவாக உள்ள நிலையில் ஸ்டாலினுடன் ஆலோசனை கவர்னர் அர்லேகரை, விஜய் சந்தித்த நிலையில் மீண்டும் அதிரடி திருப்பம்

மே 08, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை