அமலாக்க துறையின் அடுத்த மூவ் என்ன? | TASMAC | BJP | S.R Sekar
அமலாக்கத்துறை விசாரணையை சட்டப்படி சந்திப்போம் என அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்கிறார். சட்டப்படியே அவர் ஜெயிலுக்கும் போவார் என தமிழக பாஜ மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறினார்.
மார் 15, 2025