/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஓட்டு வங்கி பறிபோகுமோ என கவலை! | Teachers Association | DMK | Vijay | TVK
ஓட்டு வங்கி பறிபோகுமோ என கவலை! | Teachers Association | DMK | Vijay | TVK
விஜயிடம் சென்ற ஆசிரியர் சங்கத்தினர் அதிர்ச்சியில் திமுக தலைமை அதிமுக ஆட்சியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின், அனைத்து போராட்டத்திற்கும் ஆதரவு கொடுத்தார். திமுக ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார். தேர்தல் அறிக்கையிலும் பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.
ஜூன் 16, 2025