/ தினமலர் டிவி
/ அரசியல்
/ நடிகர் அல்லு அர்ஜுனிடம் 3 மணிநேரம் விசாரணை Telangana Police| Allu Arjun| Actor| Theatre Tragedy
நடிகர் அல்லு அர்ஜுனிடம் 3 மணிநேரம் விசாரணை Telangana Police| Allu Arjun| Actor| Theatre Tragedy
பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சி கடந்த 4ம் தேதி ஐதராபாத் சந்தியா தியேட்டரில் திரையிடப்பட்டது. அல்லு அர்ஜுன் படம் பார்க்க சென்றார். அவரை காண ரசிகர்கள் முண்டியடித்ததால், கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் இறந்தார். அவரது 9 வயது மகன் படுகாயமடைந்து சீரியஸ் ஆக உள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து அல்லு அர்ஜுனை தெலங்கானா போலீசார் கைது செய்தனர். ஐகோர்ட் இடைக்கால ஜாமின் வழங்கியதால், ஒரேநாளில் வெளியே வந்தார்.
டிச 24, 2024