உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கோயில் இடங்களை மீட்க வக்கில்லை: திமுக அரசின் தரங்கெட்ட நடவடிக்கை | Annamalai | Temple Demolished

கோயில் இடங்களை மீட்க வக்கில்லை: திமுக அரசின் தரங்கெட்ட நடவடிக்கை | Annamalai | Temple Demolished

தீபம் ஏற்ற உத்தரவிட்டதற்கு பழிவாங்க திருப்பூரில் முருகன் கோயில் இடிப்பு திமுக அரசு மீது அண்ணாமலை பகீர் திருப்பூர் மாவட்டம் ஈட்டிவீரம்பாளையம் குமரன் குன்று முருகன் கோயில் அரசு புறம்போக்கு நிலத்தில் இருப்பதாகக்கூறி அதில் உள்ள சாமி சிலைகளை அகற்றி விட்டு கோயிலை அதிகாரிகள் இடித்தனர். இதனால் பக்தர்கள் கொதிப்படைந்து உள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

ஜன 07, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை