உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அறநிலையத்துறை சரண்டர்: ஆன்மிகவாதிகளுக்கு மாபெரும் வெற்றி | Temple Funds | HRCE Commercial Projects

அறநிலையத்துறை சரண்டர்: ஆன்மிகவாதிகளுக்கு மாபெரும் வெற்றி | Temple Funds | HRCE Commercial Projects

2022-23 சட்டசபை கூட்டத்தொடரின் போது அப்போதைய அறநிலையத்துறை அமைச்சர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் உள்ள 27 முக்கிய கோயில்களில் உள்ள காலி இடங்களை பயன்படுத்தி, 80 கோடி ரூபாயில் மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது. உதாரணமாக, பழனி முருகன் கோயிலின் உபகோயிலான கள்ளிமந்தையம் வரதராஜ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான காலி இடத்தில், 6.30 கோடி மதிப்பில் மண்டபம் கட்ட அரசாணை வெளியிடப்பட்டது.

ஜூன் 19, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை