/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அதிகாரிகள் யாரையும் பாதுகாக்கவில்லை: ஐகோர்ட்டில் அரசு பரபரப்பு தகவல் | Tender Irregularities
அதிகாரிகள் யாரையும் பாதுகாக்கவில்லை: ஐகோர்ட்டில் அரசு பரபரப்பு தகவல் | Tender Irregularities
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தார். அப்போது சென்னை, கோவை மாநகராட்சி பணிகளுக்கான டெண்டர்களில் முறைகேடு நடந்தாக புகார் எழுந்தது. சுமார் 98.25 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்தது என அறப்போர் இயக்கம் மற்றும் திமுகவின் RS பாரதி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. வேலுமணி தனக்கு நெருக்கமானவர்களுக்கு டெண்டர்களை வழங்கியதன் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
பிப் 04, 2026