உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தென்காசி நெல்லையை உலுக்கும் சாதிய பயங்கரம் Tenkasi Nettur Case | Nanguneri Crime Case | Nellai Issue

தென்காசி நெல்லையை உலுக்கும் சாதிய பயங்கரம் Tenkasi Nettur Case | Nanguneri Crime Case | Nellai Issue

தமிழகத்தையே உலுக்கிய நாங்குநேரி சம்பவம் மாடலில், தென்காசி ஆலங்குளம் அருகே ஊர்புகுந்து பலரை ஒரு கும்பல் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ளது நெட்டூர் கிராமம். இங்கு பல்வேறு சமூகத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில், நேற்று ஒருவரின் வீட்டில் திருமண விழா நடந்தது. இதற்கான பேனர் வைக்கும் பணியில் நேற்று முன்தினம் இரவு திருமண வீட்டை சேர்ந்த இளைஞர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

மே 30, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ