/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கூச்சமா இல்லையா உங்களுக்கு அண்ணாமலை ஆவேசம் | GST | Thangam Thenarasu vs Annamalai
கூச்சமா இல்லையா உங்களுக்கு அண்ணாமலை ஆவேசம் | GST | Thangam Thenarasu vs Annamalai
தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மத்திய அரசுக்கு 10 கேள்விகளை கேட்டிருந்தார். ஜிஎஸ்டி சீர்திருத்தம், தேசிய கல்வி கொள்கை, ரயில், சாலை, மெட்ரோ திட்டங்கள், 100 நாள் திட்டம், நிதி பகிர்வு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து தங்கம் தென்னரசு எழுப்பிய கேள்விகளுக்கு, பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை புள்ளி விவரங்களுடன் பதிலடி கொடுத்துள்ளார்.
அக் 19, 2025