உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திமுக விரிக்கும் வலையில் தங்கமணி சிக்குவாரா? Thangamani | Ex Minister | ADMK | DMK

திமுக விரிக்கும் வலையில் தங்கமணி சிக்குவாரா? Thangamani | Ex Minister | ADMK | DMK

அதிருப்தியில் இருக்கும் தங்கமணியை வளைக்க திமுக திட்டம்! கட்சியில் எந்த முக்கியத்துவமும் தரப்படாததாலும், எடப்பாடி பழனிசாமியின் பாராமுகத்தாலும், அதிருப்தியிலும், வருத்தத்திலும் இருக்கும், முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு, ஆளும் தி.மு.க தரப்பில் வலை விரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் தங்கமணி. அ.தி.மு.க மாவட்ட செயலரான இவர், 2011 - 16ல் வருவாய், தொழில் துறை அமைச்சராக இருந்தார். 2016 - 21ல் மதுவிலக்கு மற்றும் மின்சார துறை அமைச்சராக பதவி வகித்தார்.

ஆக 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ