/ தினமலர் டிவி
/ அரசியல்
/ துரந்தர் 2 படத்தில் மோடி ரசிகர்கள் அமோக வரவேற்பு | Theatres erupt as PM Modi appears in Dhurandhar
துரந்தர் 2 படத்தில் மோடி ரசிகர்கள் அமோக வரவேற்பு | Theatres erupt as PM Modi appears in Dhurandhar
நடிகர் ரன்வீர் சிங், மாதவன் நடிப்பில் ஆதித்யா தார் இயக்கத்தில் உருவான திரைப்படம் துரந்தர். இந்த படம் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகி இமாலய வெற்றி பெற்றது. ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் அள்ளிய இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம், துரந்தர் தி ரிவன்ஜ் Dhurandhar The Revenge என்ற பெயரில் இன்று நாடெங்கிலும் ரிலீசாகி உள்ளது. இந்த படத்தில் பிரதமர் மோடி தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
மார் 19, 2026