நாமக்கல் போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி | Theft Lorry
கேரளாவில் ஒரே இரவில் 3 ஏடிஎம்களை கொள்ளையடித்த கும்பல் நாமக்கல் வழியாக தப்ப முயற்சி நாமக்கல் குமாரபாளையம் அருகே கன்டெய்னர் லாரியில் தப்பியபோது போலீசார் வழிமறித்தனர் லாரிக்குள் துப்பாக்கியுடன் இருந்த கொள்ளையர்களில் இருவர் போலீசாரை தாக்க முயற்சி
செப் 27, 2024