உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அறிவாலய கதவுகளை மூடிய ஸ்டாலின்: விசிக அதிருப்தியாளர்கள் அதிர்ச்சி Stalin | Thirumavalavan | Dmk

அறிவாலய கதவுகளை மூடிய ஸ்டாலின்: விசிக அதிருப்தியாளர்கள் அதிர்ச்சி Stalin | Thirumavalavan | Dmk

சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணியில் விசிக 8 இடங்களில் போட்டியிட்டது. இதில், ஏற்கனவே எம்.எல்.ஏ.க்களாக இருந்த ஆளூர் ஷா நவாஸ், எஸ்.எஸ். பாலாஜி, பனையூர் பாபு ஆகிய மூவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால், மூவரும் அதிருப்தியில் இருந்த நிலையில், பாலாஜிக்கு கட்சி பொருளாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர் தினமும் கட்சி அலுவலகத்திற்கு வந்து, பணிகளை செய்து வருகிறார்.

மே 31, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !