உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திமுக - விசிக கூட்டணியில் உச்சகட்ட சலசலப்பு | Thirumavalavan | VCK | Vijay | TVK | Stalin | DMK

திமுக - விசிக கூட்டணியில் உச்சகட்ட சலசலப்பு | Thirumavalavan | VCK | Vijay | TVK | Stalin | DMK

ஒரே மேடையில் ஏறும் விஜய் - திருமாவளவன்? உடைகிறதா விசிக! விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆகியோர், டிச., 6ல் ஒன்றாக கைகோர்த்தால், தங்கள் கட்சி இரண்டாக உடைக்கப்படலாம் என்ற அச்சம் வி.சி., நிர்வாகிகளுக்கு ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த சில மாதங்களாகவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. திருமாவளவனின் 60வது பிறந்த நாள் கொடிக்கம்பம் அமைத்தல், மது ஒழிப்பு மாநாடு, ஆட்சியில் பங்கு கோஷம், துணை முதல்வர் பதவி என திமுக கூட்டணிக்கு தொடர் நெருக்கடிகள் அளிக்கிறது.

நவ 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ