உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திருமாவளவன் போட்டி பின்னால் 3 கதை-திமுக அதிர்ச்சி | DMK vs VCK | Thirumavalavan Kattu mannar kovil

திருமாவளவன் போட்டி பின்னால் 3 கதை-திமுக அதிர்ச்சி | DMK vs VCK | Thirumavalavan Kattu mannar kovil

முதல்வர் ஸ்டாலின், தனது வேட்பு மனுவை நேற்று முன்தினம் தாக்கல் செய்து விட்டு, கூட்டணி கட்சியினருக்கு தேநீர் விருந்து வைத்து உபசரித்தார். அங்கு வந்திருந்த வி.சி.க., தலைவர் திருமாவளவனிடம், எம்.பி.,யாக இருக்கும் நீங்கள் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது, பார்லிமென்டில் இண்டி கூட்டணியின் பலத்தை குறைத்துவிடும். நீங்கள் மறுபரிசீலனை செய்யுங்கள் என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். அதற்கு தலித் மக்கள் மத்தியில் விஜய்க்கான ஈர்ப்பு அதிகமாக இருக்கிறது. நானே களம் இறங்கினால் தான் அதை ஓரளவுக்கு சரி செய்ய முடியும் என்று, எங்கள் கட்சிக்காரர்கள் சொல்கின்றனர். நானும் போட்டியிட்டால் தான், வி.சி.க.,வின் மற்ற வேட்பாளர்களும் வெல்ல வாய்ப்பு ஏற்படும் என நினைக்கின்றனர். அதனால், நான் இந்த முறை போட்டியிட்டே ஆக வேண்டும். இது எங்கள் கட்சி எதிர்காலம் சம்பந்தப்பட்டது என்று சொல்லி, ஸ்டாலினை திருமாவளவன் சமாதானப்படுத்தினார். #DMKvsVCK #Thirumavalavan #TNElection2026 #TamilNaduPolitics #Election2026 #PoliticalDebate #TamilNaduElections #ThirumavalavanSpeech #TamilNaduNews #VCK #DMK #TamilPolitics #ElectionCampaign #PoliticalRally #CampaignTrail #VoteForChange #TamilNaduChallenges #CivicEngagement #DemocracyInAction #KattuMannarKovil

ஏப் 01, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை