/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இந்து மதம் வேறு; இந்துத்துவம் வேறாம் | Thirumavalavan VCK MP | VCK Vanniyarasu | Hindu Temple
இந்து மதம் வேறு; இந்துத்துவம் வேறாம் | Thirumavalavan VCK MP | VCK Vanniyarasu | Hindu Temple
திருமாவளவன் நெற்றியில் திருநீறு ஏன் இந்த புது அவதாரம்? சென்னை வேளச்சேரி முத்துமாரியம்மன் கோயில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். இந்து மதம் வேறு; இந்துத்துவம் வேறு என்கிறார், விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு.
ஆக 04, 2024