உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பாஜ சதி செய்கிறது | Amstrong Murder case | Thirumavalavan | MK Stalin

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பாஜ சதி செய்கிறது | Amstrong Murder case | Thirumavalavan | MK Stalin

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜவுக்கு ஏன் இத்தனை அக்கறை? பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளித்தார்.

ஜூலை 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ