உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திமுகவுக்கு ஒரு நீதி; விசிகவுக்கு ஒரு நீதியா? | Thirumavalavan | Aadhav Arjuna | DMK

திமுகவுக்கு ஒரு நீதி; விசிகவுக்கு ஒரு நீதியா? | Thirumavalavan | Aadhav Arjuna | DMK

சென்னையில் நடந்த அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விஜயுடன் சேர்ந்து திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார், ஆதவ் அர்ஜுனா. இதைத் தொடர்ந்து, விசிகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். அதன்பிறகும், அவர் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் திமுகவை குற்றம்சாட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

டிச 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை