/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு, பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கான எச்சரிக்கை! | Thirumavalavan
பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு, பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கான எச்சரிக்கை! | Thirumavalavan
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஆதாரங்களே தண்டனைக்கு மிக வலுவான தடயங்களாக இருந்ததால் தி.மு.க, அ.தி.மு.க, வி.சி.க, என யாரும் இதற்கு உரிமை கோர முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.
மே 14, 2025