/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அதிக தொகுதிகளை கேட்டு பெற வி.சி. நிர்வாகிகள் வலியுறுத்தல்! Thirumavalavan | VCK | DMK Alliance
அதிக தொகுதிகளை கேட்டு பெற வி.சி. நிர்வாகிகள் வலியுறுத்தல்! Thirumavalavan | VCK | DMK Alliance
2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் என, அக்கட்சித் தலைவர் திருமாவளவன் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இதற்கு, அக்கட்சி நிர்வாகிகள் சிலர் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். பா.ஜ.வை வீழ்த்த, தி.மு.க. கூட்டணியில் நீடிப்பது அவசியம் என, திருமாவளவன், அவர்களை சமாதானப்படுத்தி வருகிறார். இந்நிலையில், கட்சியை பலப்படுத்த, பல்வேறு மாவட்டங்களில் திருமாவளவன் சுற்றுப்பயணம் செய்து, மாநில, மாவட்ட பொறுப்பாளர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
மே 20, 2025