/ தினமலர் டிவி
/ அரசியல்
/ நாகரிக அரசியல் செய்வதாக நினைத்து ஏமாற வேண்டாம்; நிர்வாகிகள் அறிவுரை | Thirumavalavan | TVK Vijay
நாகரிக அரசியல் செய்வதாக நினைத்து ஏமாற வேண்டாம்; நிர்வாகிகள் அறிவுரை | Thirumavalavan | TVK Vijay
நாகரிக அரசியல் செய்வதாக நினைத்து ஏமாறாமல், கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு, கட்சியின் நிர்வாகிகள் பலரும் ஆலோசனை வழங்கி உள்ளனர். திமுக கூட்டணியில், திண்டிவனம் தொகுதியில் மட்டுமே விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலர் வன்னியரசு வெற்றி பெற்றுள்ளார். காட்டுமன்னார்கோவில் தொகுதியில், காங்கிரசில் இருந்து வந்த ஜோதிமணி, விசிக சார்பில் வெற்றி பெற்று உள்ளார்.
மே 08, 2026