உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பார்லியில் திமுகவை கிழித்த பாஜ மந்திரி-பரபரப்பு thiruparankundram issue dmk vs bjp | L.Murugan video

பார்லியில் திமுகவை கிழித்த பாஜ மந்திரி-பரபரப்பு thiruparankundram issue dmk vs bjp | L.Murugan video

தி.குன்றத்தில் திமுக செய்த பகீர் பார்லியில் கிழித்த பாஜ அமைச்சர் அனல் பறக்கும் பரபரப்பு பேச்சு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று மூன்று முறை நீதிபதி உத்தரவிட்டும், திமுக அரசு அந்த உத்தரவை நிறைவேற்றவில்லை.

டிச 05, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

M Ramachandran
டிச 05, 2025 15:17

டிஸ்மிஸ் அப்பறம் கஜானா கொள்ளை மற்றும் பெண்டிங்கில் உள்ள அத்தனையய கேசுகளிய சேர்த்து நீதி மன்ற்றத்தில் சமபீர்க்க வேண்டும். வாயில் னுறைய்ய தள்ள வேண்டும். பிணக்கு குடும்பத்துடன் ஓங்கோலுக்கு ஓட்டம்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை