/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தீபம் தீர்ப்பளித்த நீதிபதி பதவியை DMK பறிக்க முடியுமா? thiruparankundram issue DMK vs GR Swaminathan
தீபம் தீர்ப்பளித்த நீதிபதி பதவியை DMK பறிக்க முடியுமா? thiruparankundram issue DMK vs GR Swaminathan
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் இந்த முறை தீபம் ஏற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார். மூன்று முறை இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்தும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற திமுக அரசு மறுத்து விட்டது. இந்த விவகாரம் இந்துக்களை கொதிக்க வைத்திருக்கும் நிலையில், உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டிலும் திமுக அரசு அப்பீல் செய்தது. இன்னொரு பக்கம் பார்லிமென்ட்டில் விவாதிக்க வேண்டும் என்று கேட்டும், இரு சபையிலும் திமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
டிச 09, 2025